Sunday, December 22, 2013

பட்டப் பகலில் நடுத்தெருவில் நிர்வணமாய்த் திருமணம்! - தம்பதியினரைக் கைதுசெய்தனர் பொலிஸார்!

கலிபோனியாவின் சென் பிரான்சிஸ்கோ நகரில் நடுப்பகலில் நிர்வணமாய் தங்களது திருமண விழாவை நடாத்திக் கொண்டிருந்த 44 வயது மணமகளும், 20 வயதுடைய மணமகனும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்பிரான்சிஸ்கோ நகர சபையின் முன்பாக நிர்வணமாக நின்றுகொண்டிருந்தமை குற்றச் செயல் எனக் கூறி பொலிஸார் இவர்களைக் கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர்களை “பிலங்கட்” களினால் போர்த்தி பிறிதொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆடை அணிவித்து வான் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது நிர்வணமாகத் திருமணம் செய்யும் உரிமையை நிராகரிக்கின்ற செயல் என மணமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment