ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி ஒரு போதும் ஆட்சி அமைக்காதாம் - முரளிதரன்
இலங்கையில் தமிழரோ முஸ்லிமோ ஒரு போதும் ஜனா திபதியாக வரமுடியாது எனவும் இலங்கையில் வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது என மீள்குடி யேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரி வித்துள்ளார்.
மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தல் எதிர்காலத்தில் இடம்பெறும் போது அதில் ரணில் விக்கிரமசிங்கவுடைய கட்சி ஒரு போதும் ஆட்சி அமைக்காது எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment