Monday, December 23, 2013

தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் பெற்றார் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன்!

அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு தேசமான்ய தேசகீர்த்தி பட்டம் இன்று சனிக்கிழமை (14) பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வழங்கப்பட்டது.

இப்பட்டத்தினை இலங்கை கவிச் சங்கம், அத்துடன் அஸ்கிரி மகாநாயக்கவின் பதிவாளராகவும் இச்சங்கத்தின் அதி நிக்காயவாகவும் உள்ள தேரரினால் இப்பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷசவின் பாரியாருக்கும் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் ஹஸ்புல்லாஹ் மௌலவிக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனை விஜித்த வல்பொல முன்னின்று நடாத்தி வைத்தார். தமிழ் சிங்கள கவிஞர்களின் கவிகள் அடிக்கடி இடம்பெற்றது.

(அஷ்ரப் ஏ. சமத்)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com