Thursday, December 19, 2013

முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ தனித் தமிழீழத்திற்கோ இங்கு இடமில்லை! அவ்வாறு எண்ணமிருந்தால் நாட்டை விட்டு வெளியேறுக!

முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ தனித் தமிழீழத்திற்கோ இங்கு இடமில்லை இலங்கையில் இடமில்லையெனவும் அவ்வாறு எண்ணம் கொண்டவர்கள் நாட்டில் இருந்தால் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு எச்சரித்துள்ளது.

அத்துடன் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் முற்பட்டு வருகின்றனர் எனவும் முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளை வுகள் மிக மேசமாக அமையுமெனவும், பொதுபல சேனா அமைப்பு எச்சரித்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியு றுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். சில முஸ்லிம் தீவிரவாதி களின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரி வினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக் கவோ முடியாது. அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவ ர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments :

Anonymous ,  December 20, 2013 at 12:48 AM  

Very good.

In Sri Lanka, 75% of peoples are Singhalees, 10% are Musleems and 12% persontages are Tamils.

So, this is the time for all Singhalees to talk.

Becouse, Tamil National alliance TNA still playing with forriegn nationalty Tamil diasporas for getting there own TAMIL EALAM IN SRI LANKA!

So, I feel you all are mads!!!

DO; what you all can!!

Tamil Diasporas wants to get there Tamil Ealam!


What can you do???????????

Do it! Then, those 12% tamils can get understand!!


Well speach and do it more!

Keep it Up.

This is neccessary for Sri Lankan living people to understand!


SRI LANKA IS NOT FOR A LTTE TAMIL DIASPORASSSSSSSSSSSS!!!!!!!!!

Anonymous ,  December 20, 2013 at 6:04 AM  

Whats the hell theses monks are talking bleddy shit. these kind of donkies dosn't know whats was buddah said.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com