ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் பாணந்துறை வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள் ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது. பாணந்துறை - கெசல்வத்த - ஹொரகான பிரதே சத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் நேற்று (30) பகல் 1.45 அளவில் திருடர்கள் உள்நுழைந்துள்ள தாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறை யிடப்பட்டுள்ளது.
ஆனால் திருடர்கள் எதனையும் திருடிச் சென்றதாக தகவல் கிடைக்கவில்லை.
No comments:
Post a Comment