பாம்பின் உதவியோடு முயல் வேட்டை!
புராதான காலத்தில் மனிதர்கள் பல விலங்குகளை வேட் டையாடி உண்டே தங்களது வாழ்நாளை கழித்தார்கள். ஒவ் வொரு விலங்குகளையும் ஒவ்வொரு விதமாக வேட்டை யாட தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்ந்தார்கள். அவர்கள் பெற்ற தேர்ச்சிகளில் ஒன்றுக்கு ஒப்பான வேட்டையாடும் காணொளியையே நாம் இங்கு காணப்போகின்றோம். இங்கு ஒரு மனிதன் பாம்பின் உதவியோடு முயலை வேட்டை யாடும் காட்சியைப் பார்த்து ரசிப்போம்.
0 comments :
Post a Comment