Saturday, December 21, 2013

கிளி. சாதனை கிறிஸ்மஸ் மரத்தை பார்க்க அதிகமானவர்கள் வருகை!


தெற்காசியாவின் மிகவும் உயரமான 116 அடி உயரமும் 50 அடி விட்டமும் 116 அடி அகலத்துடன் 59,000 மின் குழிழ்களை கொண்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 75 இற்கு மேற்பட் படையினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருவதுடன் இதனை காண்பதற்கு அதிகமான மக்கள் கிளிநொச்சி மட்டும்லாது ஏனைய மாவட்டங்களில் இருந்தம் வந்தவண்ணமுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com