நெல்சன் மண்டோலவின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இரண்டு நாள் துக்க தினம்!!
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டே லாவின் மறைவை முன்னிட்டு இலங்கையிலும் இரண்டு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.நாளையும் நாளை மறு தினமும் இந்த துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனடிப்படையில் மேற்படி இரண்டு தினங்களில் தேசியக்கொடியை அரைக் கம்பத் தில் பறக்கவிடும்படி திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment