எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்காக ஆயுதம் வாங்கியவரை நாடுகடத்தியது அமெரிக்கா!
எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச் சாட்டுக்காக அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய பால்ராஜ் என்ற சிங்கபூர் பிரஜையை அமெரி க்கா நாடுகடத்தியுள்ளது
எல்.ரி.ரி.ஈ இயக்கத்துக்காக பல லட்சம் அமெரிக்க டொல ர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்ட நிலையில், குறித்த நபர் 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவரை ஐந்து வருடங்களுக்கு சிறையில் அடைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் நேற்று சிங்கபூருக்கு நாடுகடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment