பிரபாகரன் மீள எழும்வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரபாகரன் மீண்டும் எழுந்துவரும்வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நவ சமஸமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகிறார்.
“தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரபாகரன் மீண்டும் எழுந்து வரும்வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலநேரம் அவர் நல்லவர் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும். கெரில்லா யுத்த்த்தின் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான யுத்தத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள இதுவொன்றும் மாவோ சேதுங் காலம் போன்றதல்ல” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment