வடமாகாண எதிர்கட்சித் தலைவர் கைது: சக ஈபிடிபி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்பா?
வட மாகாண எதிர்க்கட்சி தலைவரரும் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலேயே இவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 comments :
உள்வீட்டு படுகொலை என்றுதான் அப்ப அறிந்தம். ஆனால் இப்பதோழருடைய உள்வீட்டுக்குள்ள நடத்தப்போன விடயத்தால கொலை நடந்திருக்குது என்றும் தோழருடைய துணைவியார்தான் கொலைக்கு துணை நின்றதாகவும் தெரியவருகின்றது.
பொறுத்திருந்து பார்ப்போம்..
Post a Comment