தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாட கட்சிகளுக்கு மஹிந்த தேசப்பிரிய அழைப்பு!
நடைபெறவுள்ள மாகாண சபைகள் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதி களை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் வெள்ளிக்கிழமை(03.01.2014) சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்படி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பானது தேர்தல்கள் நடைபெறுவதந்கு முன் நடைபெறும் சாதாரண சந்திப் பாகவே அமையும் என்று தேர்தல்கள் ஆணையாளர் இந்த அழைப்பிர் தெரிவித் துள்ளார்.
0 comments :
Post a Comment