வாழைத் தோட்டத்திற்குள் காமலீலைகள்: காதல் ஜோடி யாழில் கைது
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு சென்ற காதல் ஜோடி ஒன்று முறைகேடாக நடந்து கொண்டுள்ளனர். இதனை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் 22 வயதுடைய காதலனையும் 21 வயதுடைய காதலியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 comments :
இந்த விடயம் பல விடயங்களுக்கு பதில் தருகின்றது.
தமிழ் மக்கள் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பதற்கு தயாராக இல்லை என்ற உண்மையை எடுத்துரைக்கின்றது.
இந்த சமூதாயம் ஒருவரை ஒருவர் நேசிக்கின்ற ஒரு ஜோடி சுந்திரமாக நடந்துகொள்ள வழிவிட்டிருந்தால் இவர்கள் வாழைத்தோட்டம் தேடிப்போவார்களா, இல்லை விட்டாலும் இப்படிப்பட்ட நாய்ப்பழக்கம் உள்ளவர்கள் எங்கள் சமூகத்தில் இருக்கத்தான் போகின்றார்கள் என்ற செய்தியை சொல்கின்றதா...
எடுத்ததற்கெல்லாம் பொடிகளிடம் ஓடிய நம்ம ஆட்கள் பொலிஸிடம் போகின்றது என்றதற்காக இவர்கைது செய்ய பொலிசுக்கு அதிகாரம் உண்டா..
சரியாக சொன்னீர் நண்பரே நான் உமது கருத்தை ஆதரிக்கிறேன்...
Love is sometimes inevitable to the younger generation,teen age physical changes may drive them to love each other,but if they go beyond the level
it might be a foundation for the destruction of the society values.
Post a Comment