குடும்பத்துக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர்
நடைபெற்று முடிவடைந்த வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்ட மக்கள் கடும் எதிர்பார்ப்புக்களுடன் அதிகளவிலான விருப்பு வாக்குகளை வழங்கி தெரிவு செய்த வடமாகாண சுகாதார அமைச்சர் தனது குடும்பத்திற்கான வேலை வாய்ப்புக்களை கடந்த இரண்டு மாதத்திற்குள் வழங்கி விட்டார்.
இனியாவது சாதாரண பொது மக்களுக்கு நியமனம் வழங்குவாரா அல்லது இன்னும் மீதியாகவுள்ள உறவினருக்கும் நியமனம் வழங்க முயற்சி செய்கின்றாரா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடும்ப அரசியலில் இந்தியாவின் கருணாநிதி, சோனியா ஆகியோரை எமது வடமாகாண முதலமைச்சரும் விஞ்சி விடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments :
Post a Comment