எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து யாழில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் வாக்குமூலங்களை வழங்க முடியும் பொலிஸ் நிலையங்களில் வாக்குமூலங் களை தமிழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், யாழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண மாவட்ட சிவில் இணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையில் தமிழ் மொழி அரசகருமமொழி என்பது பொய்யா
ReplyDelete