5ஆந் தர புலமைப் பரிசில் பரீட்சை வறிய மாணவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்! - விமல்
ஹோமாகமபிரதேசத்தில் உள்ளபாடசாலைகளில் உள்ள 5ஆம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 100 மாணவர்களுக்கு பாடசாலைஉபகரணங்கள் அமைச்சர் விமல் வீரவன்சவினால் வழங்கி வைக்கப்பட்டது. அச்ச மயம் அமைச்சர், தரம் 5 புலமைப் பரிசில் கிடைப்பதாயின் அது, வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(அஸ்ரப் ஏ சமத்)
0 comments :
Post a Comment