44 வகையான பறவைகள் தற்கொலை செய்யும் அதிசய கிராமம்(காணொளி இணைப்பு)
இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் உள்ள ஜாட்டிங்கா எனும் சிறிய கிராமத்தில் வருடந்தோறும் செப்டம்பர், நவம்பர் மாதம் மாலையில் சூரியன் மறைந்த 7 மணியிலிருந்து 10 மணிவரையான காலப்பகுதியில் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதாக அப்பிரசேச வசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் 1.5 கிலோமீற்றர்கள் நீளமும் 200 மீற்றர் அகலமான அந்த சிறிய கிராமத்தில் 44 வகையான பறவைகள் இவ்வாறு தற்கொலை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதுன் இதற்கு காரணம் அங்குள்ள தீயசக்திகளே என கிராம மக்கள் நம்புகின்றபோதிலும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 comments :
Post a Comment