3000 நடனக்கலைஞர்கள் பங்கபற்றிய களியாட்ட ஊர்வலம்!
சுமார் 3000 நடனக்கலைஞர்கள் பங்கபற்றிய BBKLCC World Fiesta என பெயரிடப்பட்ட உலகின் பல்வேறு பகுதிகளின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் களியாட்ட ஊர்வலமொன்று மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்காக, கோலாலம்பூர் நகரின் பல வீதிகள் விசேடமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் மலேஷியா சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சின் ஆதரவுடன் புகிட் பின்டாங் கே.எல்.சி.சி. (BBKLCC) எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இவ்விழா நடைபெற்றது.
0 comments :
Post a Comment