Tuesday, December 24, 2013

யாழ். மாநகர சபை ஆட்சியினை 2015 ஆம் ஆண்டு கைப்பற்றுவாராம் டக்ளஸ்!

2015 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை ஆட்சியினை நாம் மீண்டும் கைப்பற்றுவோம் என்கின்ற நம்பிக்கை எமக்கிருக் கிறது என, ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவா னந்தா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற யாழ்.மாநகர சபையின் வருடாந்த ஒளிவிழாவில் பிரதம விருந்தினரா கக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ்.மாநகர சபையால் முன்னெடு க்கப்பட்ட வேலைத்திட்டங்கள் திருப்தியளிக்காத போதிலும் மக்களுக்கான பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாகவும், எனவே எதிர்காலங்களில் மக்களுடைய தேவைகளுக்காக சிறப்பான வேலைத்திட்டங்களைள முன்னெடுப்போம் என டக்ளஸ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment