2014 ஆம் ஆண்டு முதல் சகலருக்கும் இலங்கை தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் மொழியுட்ன் கூடிய சர் வதேச தரத்திலான இலத்திரனியல் அடையாள அட்டை கள் வழங்கப்படும் என இலங்கை ஆட்பதிவு திணைக் களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் மொழியிலும் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment