Tuesday, December 3, 2013

18,000 அடி உயரத்திலிருந்து 65 பெண்கள் குதித்து சாகஸம்!

அமெ­ரிக்க அரி­ஸோனா மாநி­லத்­தி­லுள்ள பாலை­வ­ன­மொன்­றுக்கு மேலாக 18,000 அடி உய­ரத்தில் பறந்த விமா­னங்­க­ளி­லி­ருந்து 65 பெண்கள் ஒரே சம­யத்தில் குதித்து வானில் ஒருவர் கரத்தை ஒருவர் பற்­றி­ய­படி அலங்­கா­ர­மாக தோற்­றப்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி புதிய சாதனை படைத்­துள்­ளனர்.

பீனிக்ஸ் நகரின் தெற்கே 65 மைல் தொலைவில் இந்தப் பெண் வான் சாகஸக் கலை­ஞர்கள் விமா­னத்­தி­லி­ருந்து குதித்­தனர்.

மேற்­படி சாதனை நிகழ்வில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, கனடா, அவுஸ்­தி­ரே­லியா, மெக்­ஸிக்கோ, பிரான்ஸ், நோர்வே, சுவீடன், மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­களைச் சேர்ந்த பெண் சாகஸக் கலை­ஞர்கள் பங்­கேற்­றனர்.

அவர்கள் 2010 ஆம் ஆண்டு 41 பெண்கள் விமா­னத்­தி­லி­ருந்து குதித்து நிறைவேற்றிய சாதனையை முறியடித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com