இலங்கை வருகிறார் பரிசுத்த பாப்பரசர் 16 பிரான்ஸிஸ்!
கொழும்பு அதிமேற்றானியார் பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பை ஏற்று பரிசுத்த பாப்பரசர் 16ஆவது பிரான்ஸிஸ் அடுத்தாண்டு பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது தெற்காசியாவிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகமாக நீர்கொழும்பு போலவலான எனுமிடத்தில் அமைக்கப்பட்டு வரும் இறையியல் கல்விக்கான பல்கலைக்கழகமொன்றை பாப்பரசர் திறந்து வைக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்படுவதுடன் இந்த பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டுமென்ற யோசனையை 16ஆவது பெனடிக் பாப்பரசர் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
please look his photo he is not francis
thank you
Post a Comment