இலங்கையின் கடல் எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளின் அனுமதிப்பத்திரங்களை ரத்து செய் யும் திட்டம் ஜனவரி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தின் படி, படகு உரிமையாளர்களுக்கு, 15 இலட்சம் ரூபா அபரா தம் விதிக்கப்படுவதுடன், அதில் பணியாற்றும் மீனவர்கள், நாட்டின் சாதாரண சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என, அமைச்சு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கடல் எல்லையை மீறுவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள துடன், தற்போது 227 மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, 267 இந்திய மீனவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment