தெஹியோவிட்ட பிரதேச சபைத் தலைவர் 15 வருட சிறையில்...!
யட்டியன்தொட்ட நாப்பாவல பிரதேச மண் லொறியொன்று 2004 ஜனவரி மாதம் திருடப்பட்ட கொள்ளையிடப்பட்ட புகாரின் பேரில் தெஹியோவிட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த உதய குமார உட்பட நால்வர் 15 ஆண்டுகள் வீதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவுள்ளனர்.
இது தவிர, 10 000 ரூபா வீதம் தண்டப் பணம் செலுத்துமாறும் மேல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதுடன், கேகாலை உயர் நீதிமன்றத்தில் அத்தொகையை செலுத்தாதவிlடத்து சிறைத் தண்டனைக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகளால் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment