கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் பாலட்டுவ ஆந்துவ பகுதி யில் வீட்டில் தனிமையாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தலைமறைவாகி யிருந்த 63 வயதுடைய முதியவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங் களாக தலைமறைவாகியிருந்த குறித்த நபர் தொடர்பில் மாத்தறை பொலிஸா ருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment