வெளிநாட்டு கப்பலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 12 லட்சம் மோசடி!
வெளிநாட்டு கப்பல்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி மூவரிடம் 12 லட்சம் ரூபா பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பெபிலியான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மூவருக்கும் அவர் பணம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment