Thursday, December 26, 2013

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க 117 என்ற புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அனர்த்தங்கள் தொடர்பில் 24 மணி நேரமும் உடனடியாக அறிவிப்பதற்கு என 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை இடர் முகாமைத்துவ அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் பிரதேசங்களில் நடைபெறும் அனர்த்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் எந்த நேரமும் இந்த இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment