CHOGMன் உத்தியோகபூர்வ புகைப் படப்பிடிப்பாளராக தெரிவானார் சுதத் சில்வா!
பொது நலவாய தலைவர்கள் மாநாட்டின் உத்தி யோக பூர்வ புகைப்படப்பிடிப்பாளராக சுதத் சில்வா நியமிக்கப்பட்டுள் ளார்.இலங்கையில் நடை பெறவுள்ள பொது நலவாய தலைவர்கள் மாநாடு மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைய மாநாடுகள், நிகழ்வுகள் சந்திப்புகள், அனைத்தும் சுதத் சில்வா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினரால் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார்.
சுதத் சில்வா, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளராவார் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் இந்த அறிவித் தலை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment