ஸ்ரீகொத்தவில் பொதுபல சேனா ஆர்ப்பாட்டம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவு க்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், இதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் பொதுபலசேனாவி னருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் ஸ்ரீகொத்தாமீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment