Monday, November 25, 2013

தெற்கு அட்லாண்டிக் கடலில் கடும் நில நடுக்கம்!

தெற்கு அட்லாண்டிக் கடலில், பாக்லாந்து நாட்டின் நகரமான ஸ்டேன்லிக்கு 314 கி.மீ., தொலைவில் 7.0 ரிக்டரில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஹவாயிலுள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகததுடன் இந்த நிலநடுக்கத்தால், சிறிய அளவிலான சுனாமி தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஹவாயிலுள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கைஎச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment