வடக்கின் ஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்படுவாரா?
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிரியை பதவியிலிருந்து விலக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியவ ருகின்றது. பதவி நீக்கம் செய்யப்படுகின்ற ஆளுநர் சந்திர சிறிக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றை வழங்கு வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தூதுவராக நியமிக்கப்படக்கூடிய நாடு அவுஸ்திரேலி யாகவாக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ அதிகாரியான சந்திரசிரி வடக்கின் ஆளுநராக இருப்பது குறித்து வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஷ்வரின் பலத்த எதிர்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கேஎப்
1 comments :
So what..? Senator.John Mc cain also an ex-Military veteran. Sir.Richard Attenborough also ex-veteran later on holding many different posts in the British history.
Post a Comment