Saturday, November 23, 2013

நடிகரும் கவிஞருமான ஜெயபாலன் மாங்குளத்தில் கைது

தென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று(23.11.2013) முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த இவர் வெளிநாட்டில் சென்று குடியேறியவராவார் தற்போது சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள நிலையில் இவர் இலங்கையின் வீசா சட்ட வரையரைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

5 comments :

Anonymous ,  November 23, 2013 at 1:03 PM  

He should worked for TamilNadu Politiiens and LTTE diasporas.

This is good, Sri Lankan Gvernment inquire him 100%, where his Family/wife working for LTTE diasporas in Europe.

Anonymous ,  November 23, 2013 at 1:19 PM  

See this one!! He has done some criminal work against Sri Lanka.


ஜெயபாலன் கடுத்தபட்டார் பினர் பொலிசில் ஒப்படைக்கபட்டார்.
22 நொவெம்பர் 2013 16:40:24

நோர்வே ஜெயபாலன் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சென்று யாழ்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி அரசியல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் இண்று வன்னியில் வைத்து கடத்தபட்டுள்ளார். இவரை கடத்தியவர்கள் பின்னர் பொலிசாரிடம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவுக்கு வீசா எடுத்து சென்றால் 3 மாதத்திற்கு மேல் இந்தியாவில் இருக்க முடியாது ஆனால் ஜெயபாலனுக்கு மத்திய அரசு இந்தியாவில் தங்குவதற்கு விசேட வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இது இவர் இந்தியரசுடன் வைத்திருக்கும் நோர்வே அரசுக்கு தெரிந்தும் தெரியாது இருக்கும் விசத்தொடர்புகள் என தெரியவருகிறது. விடுதலைப் புலிகள் நிர்வாகம் நடாத்தியகாலத்தில் வன்னிக்குள் இந்திய குழு ஒண்றை கொண்டு சென்றவர். குறித்த பெண் குழு ஊடகவியலாளர்களாக வன்னிக்குள் வலம் வந்துகொண்டிருந்தது. புலிகளின் Balakumar , ஊடக இணைப்பாளர் தயாமாஸ்டருக்கு இந்திய தொடர்புகளை சப்பிளை செய்து வந்த ஜெயபாலம் எத்தகய வேலைகளுக்கு வன்னிக்குள் உள்நுழைந்தார் என்பது மர்மமாகவே இரந்து வுரகிறது.

Anonymous ,  November 23, 2013 at 2:29 PM  

வெளிநாடுகளுக்கு தப்பி போய் தஞ்சமடைந்தவருக்கு என்ன வேண்டும் இங்கு?
இங்கு நொந்து நொடிந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு நிம்மதியான அன்றாட வாழ்வுக்கு உதவிகள் தேவை ஒழிய வேறு ஒன்றும் தேவையில்லை.
அதற்கு எவரும் முன் வருவதில்லை மாறாக, மீண்டும் உவதிரவங்களை கொடுப்பதற்கே இங்கு வருகிறார்கள்
அப்படிப்பட்ட துரோகிகளை பிடிப்பது மட்டுமல்ல, ஒழித்து விட வேண்டும்.

Anonymous ,  November 25, 2013 at 12:13 AM  

Ippadi patta, moolai salavai seipavarkal oliththu katta vendiyavarkal. Unmai!

arya ,  November 25, 2013 at 12:37 AM  

இவனை மாதிரி தேவடியா பயல்கள் வெளிநாட்டில் கிழட்டு வயசிலும் மணம் முடித்து சகல சுகங்களையும் அனுபவித்து வாழ்வதுடன் , இடைக்கிடை தமிழ் நாட்டுக்கும் சென்று விசேட சல்லாபங்களை தமிழ் நாட்டு சினிமா காரிகளுடன் அனுபவித்து கொண்டு , இங்கே இலங்கை வந்து புலிகளின் அழிவுக்கு பின் நிம்மதியாக வாழும் மக்களை மீண்டும் இன வாதத்திற்குள் தள்ள முயலும் நபர்களை கல்லால் அடிக்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com