அழைப்பு விடுத்தாலும் போக மாட்டாராம் விக்கி!
CHOGM ற்கு அழைப்பு விடுத்தாலும் செல்லமாட்டேன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்ட த்தின் இரண்டாவது நாளில் கலந்துகொள்ள வந்த போதே ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
த.தே.கூ.ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
3 comments :
நீர் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளும் உமக்கு அரசாங்கம் அழைப்பு விடுவதற்கு நீர் ஒன்றும் பெரிய அரசியல் மாகானும் அல்ல. பெரிய அளவில் போற்றக்கூடிய அரசியல் தலைவனும் அல்ல. உண்மையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனுபவமோ தகுதியோ உம்மிடம் இல்லவே இல்லை
நீர் ஒரு நீதிபதியாக இருந்தபோது உம்மை சகலரும் மதித்தார்கள் எப்ப நீர் த.தே.கூ வுடன் சேர்ந்து புலிகளின் பீயைத்தின்ன வந்தீரோ நீ ஒரு மகா களிவு. களிவிலும் களிவு வந்த வேலையை பார்த்துக்கொண்டு வெளிநாட்டுப்புலிகளின் பீயையும் சாப்பிட்டுக்கொண்டு பொத்திக்கொண்டு இரும்!
What the above commentator says is
perfectly correct.The position what he holds now needs a diplomatic brain.He is being annointed by the TNA's trickery policies.The use of dishonest methods to trick the people in order to achieve what they want.It is regrettable that we are caught in the snare of the tricksters.
The political plays will go on as it will be scheduled time to time by the snare operators.The CM of North PC just a robot,who has lack administrative and diplomatic abilities
Remember you may get a courtesy
invitation and not a vital one.
Post a Comment