காலியில் தம்பதியினர் கொலை!
காலி அக்மீமன்ன பகுதியில் தம்பதியினர் கொலை செய்ய ப்பட்டுள்ளனர்.தமக்கு சொந்தமான வேறொரு இடத்திற்கு சென்று மீண்டும் திரும்பாததை அடுத்து மேற்கொள்ளப் பட்ட தேடுதலின்போது இந்த தம்பதியினரின் கொலை செய் யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
50 வயதான கணவனும் 48 வயதான மணைவியுமே கொலை செய்யப் பட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் காலி கித்துலம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களாவர்.இந்த கொலை தொடர்பில் காலி நீதவானின் தலைமையில் நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.
0 comments :
Post a Comment