பிரித்தானியாவில் இயங்கிய யாழ் கபே” மீது தாக்குதல்!
பிரித்தானியாவின் போல்சில் வீதியில் அமைந்துள்ள இலங்கையை சேர்ந்த ஸ்ரீசாந்த பெர்ணான்டோ என்பவரின் “யாழ் கபே” என்ற பெயரில் இயங்கிய உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு வருடத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தை தாம் ஒரு சிங்களவர் என்ற அடிப்படையில் தமிழ் உணவுகளை தயாரிப்பதை சிலர் விரும்பவில்லை என்பதுடன் ஏற்கனவே நேரடியாக வந்து தம்மை சிலர் அச்சுறுத்திய நிவையில் தற்போத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தச்சம்பவம் நடைபெறும் போது உணவத்தில் சில வாடிக்கையாளர்கள் இருந்ததுடன் கிட்டத்தட்ட 20 பேர் வரை இந்தத்தாக்குதலில் ஈடுபட்டதுடன் உணவகத்தின் ஜன்னல்களை உடைத்து நொருக்கியுள்ளனர். இதன் காரணமாக தமக்கு சுமார் 2000 பவுண்ட்ஸ் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
7 comments :
தங்களுக்கு உரிமைகள், சுதந்திரம் வேண்டும் என்று கோசமிடும் கூட்டதிற்கு அதற்கு அர்த்தம் தெரியாது.
இனத்துவேசம் என்று சுட்டிக் காட்டும் கூட்டம் தங்களின் துவேசதனத்தை புரிந்துகொள்வதில்லை.
இப்படிப்பட்ட பகுத்தறிவற்ற காட்டுமிராண்டிகளின் இழிவான செயல் தான் இவை.
குப்பை தொட்டிக்கும் தகுதியில்லாத கழிவுகளை மேற்குலகில் வாழ விட்டதே பெரும் தவறு.
சுவிட்சர்லாந்தில் கொத்து ரொட்டிக்கு ஏகபிரதிநிதிகள் புலிகள்தான். அங்கு இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு புலிகள்தான் கொத்து ரொட்டி வழங்கவேண்டும். இவ்வாறு தமிழரின் வயிற்றிலே புலி அடித்து விட்டது.
இப்படி இருக்க லண்டனில் எப்படி சிங்களவன் தமிழனின் சாப்பாடு விற்கலாம்.
லண்டனில் சோத்துக்கு புலிகள் ஏகபிரதிநிகள்...
5 knowladges mad LTTE rasist tamls, thay need tamil ealam and tamil food. Singhalish have do same in sauth side in Sri Lanka and send all sauth Sri lanka living tamils to there Jaffna with there KOMANAM, like LTTE Prabakaran has done in MULLIVAIKKAL.
Shamee once the highly educated crowd made this migration to countries like UK and now........?
Good luck UK.Keep it up.
UK thank you so much for your generosity and thoughtfulness.May you admit more and more to create ugly scenes.
UK, UK president and UK tamils doing well created ugley activitets!
wait and election results for Camaroon.
Mentality of the north Srilanka
Post a Comment