Tuesday, November 19, 2013

இறுதிக் போரில் புலிகள் தான் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்! புலிகள் பற்றித்தான் கமரூன் விசாரணை நடத்த வேண்டும்! - சங்கரி

புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனவும், இராணுவப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்டப் போரின் போது புலிகளே குற்றச் செயல் களில் ஈடுபட்டனர். எனவே, போர்க் குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டார்களா என்பது குறித்தே டேவிட் கமரூன் விசாரணை நடத்த வேண்டும் புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவளித்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவுமே விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கமரூனின் வடக்கு விஜயத்தின் போது புலிகளினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்கவில்லை புலிகளின் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கமரூன் அறிந்து கொண்டுள்ளார் எனவும் இறுதிக் கட்ட போரின் போது புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Mr.Sangari well known, what LTTE terrorist done for Tamils. There ar has bee many siviliens killed by LTTE, Tortured by LTTE and much.

    I know well, Mr.Sangari wrote LTTE LEADER Prabaharan several times.

    He is talking this one now and its good.

    ReplyDelete
  2. Mr.Sankaray is coming out of something,as a long standing tamil politican his allegations may be taken into consideration.You need atleast a little time to study a matter completely.Brits PM is not a God to study everything within one or two days and come into a conclusion.

    ReplyDelete
  3. Well Mr.Sankary.Why not you write a book about all these atrocities,which is worthy for the future genration also the entire world can learn a bit.The birth of Fed Party,(Tamil arasu) and it present stages as TNA and about how they dramatized the politics time to time also to be included.

    ReplyDelete
  4. As you know,the people of North Sri Lanka under a kind of illusion from
    the birth of Fed party.It may go on
    It will be really hard to come out of the illusion.
    Sometimes if you write a book may be
    it will be good for the future referrence.

    ReplyDelete