நோர்வேயின் ஹார்சல் நகரில் ஆயுதம் தாங்கிய நபரொருவர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி!
கத்தியொன்றுடன் திடீரென பஸ்ஸுக்குள் புகுந்த இந்நபர் குறித்த பஸ்ஸினை கடத்த முயன்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட போராட்டத்தில் மூவர் உயிரிழந்தனர். பஸ்ஸின் சாரதியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் 50 வயதையுடையவர் எனவும் அவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் நோர்வே வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
2 comments :
Very very very ... good terrorist supporting countries , must need to have many this kind of incidents in Europe, so they will look their own problems and not disturb or try to destroy Asian and South American countries as Sri Lanka.
This is very very good gifts for Norwegian, where thay are so so mads!
Those kind of afrikans,should be lokked them in the open jail.
Thay are not a cracy,but thay acting like thay are cracy! This person,should be put i him to the lifetime jail. He is not a mad! Inteligennt!
Post a Comment