முல்லைத்தீவில் பசும் பால் பதப்படுத்தும் நிலையம்!
நியூசிலாந்து அரசாங்கத்தின் செலவில் முல்லைத்தீவு பிரதேசத்தில் பசும் பால் பதப்படுத்தும் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது. நியூசி லாந்து வெளிவிவகார அமைச்சர் மக் கெலி, இலங்கைக் கான நியூசிலாந்து தூதுவர் ஜேன் ஹென்டர்சன் உட்பட அந்த நாட்டின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையிலே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
0 comments :
Post a Comment