சிகிரியாவில் காசியப்பன் காலத்து மண் பாத்திரம் கண்டுபிடிப்பு
சீகிரியா வடக்கு வாயில் பிரதேசத்திலிருந்து காசியப்ப மன்னன் காலத்திற்கு உரிய மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பாத்திர த்தின் நிறை 20 கிலோ கிராம் என அதிகாரிகள் தெரிவித் தனர். முழுவதும் மண்ணினால் செய்யப்பட்ட நீளமான மட் பாத்திரம் கண்டெடுக்கப்படுவது இதுவே முதற் தடவை என தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment