Friday, November 22, 2013
ஜனவரி முதல் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!
கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான கட்டணம் ஜனவரி மாதம் முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது என தொலைத்தொடர்புகள் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment