போப் ஆண்டவரின் கருனை உள்ளத்தைக் கண்டு வியந்த மக்கள்.....(படங்கள் இணைப்பு)
ரோம் நகரில் உள்ள கிறிஸ்த்துவ ஆலயத்தில்,வழக்கத் திற்கு மாறாக நடைபெற்ற சம்பவம் அனைவரையும் விய ப்பில் ஆழ்த்தியுள்ளது. நியுரோபிப்ரோமேடோசிஸ் என்ற அபூர்வ வகை நோயால் பாதிக்கப்பட்ட மனிதர், போப் பிரா ன்சிஸிடம் ஆசி பெற்றுக்கொள்ள வந்துள்ளார்.
அவரை எந்த தயக்கமுன்றி உள்ளே அனுமத்தித்த போப், அவருடன் உரையாடி தனது அன்பால் அவருக்கு முத்த மழை பொழிந்து ஆசிர்வதித்தார்.
0 comments :
Post a Comment