மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தென் னங்கன்று ஒன்று அதிசயமான முறையில் வளர்ந்துள்ளது. எஸ்.மரியதாஸ் என்பவருடைய விடுதியில் நாட்டப்பட்ட தென்னங்கன்று ஒன்று அதன் தண்டுப் பகுதியில் ´வாத்து´ போன்ற உருவத்தில் அதிசயமாக குருத்து ஒன்று முளைத்துள்ளது.
0 comments :
Post a Comment