புலிகளின் பறைக்கு ஆடுகிறார் கமரன்! - கோத்தபாய
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் அந்நாட்டுப் புலி ஆதரவாளர்களின், செயற்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப, கொழும்பில் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டதாக பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். பிரித்தானியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர், சர்வதேச தமிழர் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் ஒன்றியம், தமிழ் எகெய்ன்ஸ் ஜொனோஸைட் போன்ற அமைப்புக்களுடன் கலந்துறவாடியுள்ளார் எனவும் பாதுகா ப்புச் செயலாளர் குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனினால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில் குறிப்பிடும்போதே கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
“பல்வேறு குற்றங்களையும் புரிந்த புலி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த என்ரன் பாலசிங்கத்தின் மனைவி எடேலா பாலசிங்கமும் தற்போது பிரித்தானியாவில்தான் இருக்கின்றார்“ என்பதையும் அவர் தெளிவுறுத்தினார்.
“சனல் 4“ தொலைக்காட்சியின் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் கவனம் செலுத்துவது நியாயமற்ற செயல் என்று தெளிவுறுத்திய பாதுகாப்புச் செயலாளர், அடுத்த ஆண்டு ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் பிரித்தானியா போர்க்குற்றம் தொடர்பில் கருத்தினை முன்வைத்தாலும்கூட, ரஷ்யா சீனா போன்ற உலகின் பலம்மிக்க நாடுகளும் மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ளடங்கியுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டினார்.
(கேஎப்
2 comments :
we do agree with the Defence secretary with mr.Gottabaya Rajapakse.Why not they look into their own human rights violations in Syria,Afghanistan,Iraq yugoslavia Pakistan and Libya.Just making threatning voices accordingly to the pressure they get from inside the country cannot shake our country.
Every Tamils all over the world well known that: UNITED KINGDOM PRESIDENT DAVID CAMAROON has been to Sri Lanka due to LTTE and LTTE DIASPOORAS heads in UK.
There are 100% well programed by LTTE diaspooras in UK, regarding that what Camaroon has to do in Sri Lanka.
David Camaroon is baby,which/who controlled by LTTE and LTTE DIASPOORAS in UK. He is noughty! He is very active in cricket, He is simple, all those are well planned by LTTE UL DIASPORAS DUE TO THERE ELECTION, But, thos all are shittn people, where thay (TNA/Camaron/Channel4)used innocent JAFFNA TAMILS to be in a streets and used there krying to make there own politics!!
d there groups!Christian fathers on attacks! What thay doing with this innocent people?? Fathers look like a JAMES BOND ON FILMS!
Is thay are a christian fathers???
LTTE tigers???? Look at there faces! Clever people know who is a father, who is criminels and LTTE tigers an
Any body understand this???
How many???
Post a Comment