Sunday, November 24, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து சங்கரி அதிருப்தி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமை பெரும் பிழை என கிளிநொச்சியில் நேற்று (23.11.2013) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அது மட்டும்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் அனைத்தும் தனி ஒருவரினால் எடுக்கப்படுவதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டதுடன் நீதியின் படி நடக்க தவறின் பொது மக்களின் ஆதரவு கிடைக்காது எனவும் ஆனந்த சங்கரி இதன் போது தெரிவித்தார்.

2 comments :

Anonymous ,  November 24, 2013 at 11:37 PM  

Mr.C.V.Vickneswaran is 0.

TNA dominated by LTTE disporas from Canada and Europe, becouse thay are in collections of money from diasporas and sending induviduelly direct to all politiciens.

(Sritharan,Suresh Premachandran,Heroin and kudu master Selvam Adaikkalanathan in Mannar,Senathiraja chriminell and many more - maybe Vickneswaran also under the those criminels)

There are no work for Mr.Sangari Iya, You are old , and Sritharan knows well about you, Many Kilinochchi people knows well about Sritharans family, there living styl in past 30 years in Katchen Road , Wattakkachchi.

How they lived,how thay had a inncome, what happend for Singhala bakery people, when thay whent for bread sales and etc.

Mr.Sangari Iya, you should come out with those and most infomations to publick on next election! this is only way for those Sritharan tipe criminels.

Anonymous ,  November 25, 2013 at 10:50 AM  

Aa an experienced politician it is a big surprise why it took such a long time to detect TNA'spolitical circus.
We ordinary people have already learnt something from the fundamental stages of TNA ,in brief before its re- birth as TNA

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com