Sunday, November 17, 2013

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த வசம்!

பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுநலவாய அமை ப்பின் மாநாட்டை மிகக் கோலாகலமாக நடத்தியமைக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  November 17, 2013 at 6:05 PM  

Congratulations our Hon President Rajapakshe!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com