ஈரல் நோய்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கலாம்!
மனித உடலில் ஈரலின் தொழிற்பாடானது இன்றியமையாத ஒன்றாகும். நீரிழிவு போன்ற நோய்களுக்கு பிரதான கார ணமாக அமைவது ஈரலின் தொழிற்பாடு ஆகும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஈரலின் தொழிற்பாட்டினை சீராக பேணுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலி ருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
பின்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஈரலை சீராக இயங்க வைக்க முடியும்.
1. நாள் ஒன்றிற்கு 8-10 கிளாஸ் வரையிலான தூய நீர் அருந்துதல்.
2. பீட்ரூட், கரட், கோவா, போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுதல்
3. சல்பரை அதிகளவில் கொண்டுள்ள பூண்டு, அதிகளவான வெங்காயம் போன்றவற்றினை உட்கொள்ளுதல்.
4. முதுகுப் பகுதியில் ஈரல் அமைந்துள்ள பகுதியை மசாஜ் செய்து வரவேண்டும், இதனால் ஈரலுக்கான இரத்த ஓட்டம் அதிகரித்து அதன் செயற்பாடு சீராகின்றது.
0 comments :
Post a Comment