யாழ்- கொழும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!
யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையிலான விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள் நாட்டு விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மீண்டும் இந்த விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment