Thursday, November 14, 2013

பிரித்தானிய இளவரசர் கட்டுநாயக்க விமான நிலயத்தை வந்தடைந்தார் - (படங்கள்)

CHOGM ல் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்காக பல முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com