வெளிநாட்டவர்களின் பங்கேற்புடன் பொதுநலவாய மாநாட்டிற்காக தயாரிக்கப்படும் அதிசயக் கேக்...
ஹிக்கடுவை சாயா ட்ரான்ஸ் ஹோட்டலில் வெளிநாட்ட வர்களின் பங்கேற்புடன் இன்று காலை கேக் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்ககப்பட்டன. பொதுநலவாய அரச தலை வர்கள் மாநாட்டில் 53 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்த கூடியவாறு 53 கிலோ நிறைகொண்டதாக இந்த கேக் தயாரிக்கப்படுகின்றது.
இந்த கேக் தயாரிப்பதற்காக 53 வகையான பொருட்கள் கலக்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த கேக்கை தயாரிக் கின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் மக்கள் பேரவை மாநாட் ஹிக்கடுவையில் நடைபெறும். இதற்காக இந்த கேக் தயாரிக்கப்படுவதாக ஹோட்டல் முகாமையாளர் சஞ்சீவ பெரேரா தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment