சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று தொழிலில் ஈடுபட்ட இலங்கையர்கள் கைது!
சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.
இது மட்டும்லாது தினந்தோறும் 15 பேர் வரையில் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றமை குறித்து மலேசியாவிலுள்ள இலங்கை துதரகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment